தமிழ் கை ஒடி யின் அர்த்தம்

கை ஒடி

வினைச்சொல்ஒடிய, ஒடிந்து

  • 1

    (மிகக் கடுமையாக வேலை செய்ததால்) கை வலித்தல் அல்லது சோர்வடைதல்.

    ‘விடைத்தாள்களைத் திருத்தியே கை ஒடிந்துவிட்டது’