தமிழ் கை ஓங்கு யின் அர்த்தம்

கை ஓங்கு

வினைச்சொல்ஓங்க, ஓங்கி

  • 1

    (ஒருவருடைய) செல்வாக்கு உயர்தல்.

    ‘அண்மைய தேர்தலுக்குப் பிறகு அரசியலில் அவர் கை ஓங்கியிருக்கிறது’
    ‘தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பது எந்த நாட்டுக்கும் நல்லதல்ல’