தமிழ் கை நழுவு யின் அர்த்தம்

கை நழுவு

வினைச்சொல்நழுவ, நழுவி

  • 1

    (கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று) கிடைக்காமல் போதல்.

    ‘புத்தாண்டுத் தள்ளுபடிச் சலுகைகளைக் கை நழுவவிடாதீர்கள்’
    ‘ஒரு வாரத்துக்குள் பத்தாயிரம் ரூபாய் கட்டாவிட்டால் இந்த வேலை கை நழுவிப்போய்விடும்’