தமிழ் கை நிதானம் யின் அர்த்தம்

கை நிதானம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    கைத்திட்டம்.

    ‘தோசை மாவுக்குக் கை நிதானமாக உப்புப் போட்டுக்கொள்’
    ‘பத்து பேருக்குச் சமைப்பது என்றாலும் அம்மா கை நிதானத்திலேயே எல்லாம் போடுவாள்’