கொடுவாய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடுவாய்1கொடுவாய்2

கொடுவாய்1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு

கொடுவாய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடுவாய்1கொடுவாய்2

கொடுவாய்2

பெயர்ச்சொல்

  • 1

    முதுகுத் துடுப்பில் கூரிய முட்களைக் கொண்ட, பழுப்பு நிறத்திலிருக்கும், (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.

    ‘கொடுவாய் மீன் தன்னுடைய குஞ்சுகளைத் தானே தின்றுவிடுவதால் அதன் இனம் அதிகமாகப் பெருகுவதில்லை’