தமிழ் கொட்டன் யின் அர்த்தம்

கொட்டன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சற்றுப் பருமனான தடி.

    ‘கள்ளனுக்குப் பயந்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொட்டன் வைத்திருக்கிறோம்’
    ‘இரவில் வெளியே போகும்போது கொட்டனைக் கொண்டுபோ’