தமிழ் கொத்தவரங்காய் யின் அர்த்தம்

கொத்தவரங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியாகப் பயன்படும்) சற்று நீளமாகவும் தட்டையாகவும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்.

    ‘கொத்தவரங்காய் வற்றல்’
    ‘அவன் கொத்தவரங்காய்போல் மெலிந்துவிட்டான்’