தமிழ் கொய் யின் அர்த்தம்

கொய்

வினைச்சொல்கொய்ய, கொய்து

 • 1

  உயர் வழக்கு (பூவை) பறித்தல்.

  ‘மலர் கொய்து மாலை தொடுத்து இறைவனுக்குச் சூட்டினாள்’

 • 2

  அருகிவரும் வழக்கு கிள்ளி அல்லது வெட்டி எடுத்தல்.

  ‘தினை கொய்யும் கிளிகளை விரட்டுவது போல் ஒரு காட்சி’
  ‘ஒற்றனின் தலையைக் கொய்ய அரசர் ஆணையிட்டார்’