கொள்ளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொள்ளை1கொள்ளை2

கொள்ளை1

பெயர்ச்சொல்

 • 1

  (பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து) பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்.

  ‘செய்தித்தாள்களில் கொலை, கொள்ளைச் செய்திகள்தான் அதிகம்!’
  ‘வங்கிக் கொள்ளையிலும் கோயில் நகைக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டார்’

கொள்ளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொள்ளை1கொள்ளை2

கொள்ளை2

பெயரடை

 • 1

  மிகுந்த.

  ‘தீபாவளி விற்பனையில் அவருக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது’
  ‘அல்வா என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்’
  ‘மணப்பெண் கொள்ளை அழகு’