தமிழ் கொள்வனவு யின் அர்த்தம்

கொள்வனவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கொள்முதல்.

    ‘அப்பா தலைநகருக்குக் கொள்வனவு செய்யப் போயிருக்கிறார்’
    ‘அவ்வளவு கொள்வனவு செய்ய என்னிடம் பணம் இல்லை’