தமிழ் கோட்பாடு யின் அர்த்தம்

கோட்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையில்) ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.

    ‘இறையியல் கோட்பாடு’
    ‘சமயக் கோட்பாடு’
    ‘பொருளாதாரக் கோட்பாடு’