தமிழ் கோத்திரம் யின் அர்த்தம்

கோத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (சில சாதிகளில்) ஒரு குடும்பத்தின் கால்வழியைக் காட்டும் பிரிவு.

    ‘ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்க மாட்டார்கள்’