தமிழ் கோந்து யின் அர்த்தம்

கோந்து

பெயர்ச்சொல்

  • 1

    (சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும்) ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்; பிசின்.

    ‘கிழிந்துபோன புத்தக அட்டையைக் கோந்து போட்டு ஒட்டினான்’