தமிழ் கோரோசனை யின் அர்த்தம்

கோரோசனை

பெயர்ச்சொல்

  • 1

    பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள்.