தமிழ் கோல் யின் அர்த்தம்

கோல்

பெயர்ச்சொல்

 • 1

  (சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்பு.

  ‘கோலை எடுத்து மாட்டை விரட்டினாள்’

 • 2

  (படகு தள்ளப் பயன்படுத்தும்) நீண்ட கழி.

 • 3

  காண்க: வீசுகோல்