சக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சக1சக2

சக1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கணிதத்தில்) கூட்டல் குறி.

  ‘ஐந்து சக ஐந்து சமன் பத்து’

சக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சக1சக2

சக2

பெயரடை

 • 1

  ஒருவர் இருப்பது போன்ற அதே நிலையில் இருக்கும்.

  ‘சக ஆசிரியர்களே, ஒன்றுபடுங்கள்!’
  ‘சக எழுத்தாளருக்கு நேர்ந்தது நமக்கும் நேரலாம்’
  ‘சக மனிதர்கள்’
  ‘சக மாணவர்கள்’
  ‘சக பயணிகள்’
  ‘சக ஊழியர்கள்’