தமிழ் சக்கடை யின் அர்த்தம்

சக்கடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒன்றுக்கும் உதவாத நபர்; திறமையற்றவர்.

    ‘இந்தச் சக்கடையிடம் கல்யாணக் காரியத்தைக் கொடுத்தாயே!’