தமிழ் சக்கர நாற்காலி யின் அர்த்தம்

சக்கர நாற்காலி

பெயர்ச்சொல்

  • 1

    நடக்க முடியாதவர்கள் இடம் விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும், சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி போன்ற சாதனம்.