தமிழ் சக்களி யின் அர்த்தம்

சக்களி

வினைச்சொல்சக்களிக்க, சக்களித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தட்டையாதல்; நெளிதல்.

    ‘தூக்கியெறிந்ததில் அலுமினியப் பானை சக்களித்துப்போய்விட்டது’
    ‘அடித்து அவன் முகத்தைச் சக்களித்துவிட்டார்கள்’