தமிழ் சீக்காளி யின் அர்த்தம்

சீக்காளி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நோயாளி.

    ‘சீக்காளி மாதிரி எப்போதும் படுத்தே கிடக்காதே’
    ‘சீக்காளிப் புருஷன்’