தமிழ் சக்குப்பிடி யின் அர்த்தம்

சக்குப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எண்ணெயில் செய்த உணவுப் பண்டம்) கெட்டுப்போதல்.

    ‘சக்குப் பிடித்த பலகாரங்களைச் சாப்பிடாதே’
    ‘தேங்காய் எண்ணெய் சக்குப்பிடித்துவிட்டது. அதைத் தூக்கிப் போடு’