தமிழ் சக்கை இறுக்கு யின் அர்த்தம்

சக்கை இறுக்கு

வினைச்சொல்இறுக்க, இறுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குழாய் போன்றவற்றில் வெடிமருந்தைப் போட்டு) அடைத்தல்.

    ‘இரும்புக் குழாய்க்குள் சக்கை இறுக்கும்போது அது வெடித்து இரண்டு பேர் இறந்துவிட்டார்கள்’