தமிழ் சகஜம் யின் அர்த்தம்

சகஜம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இயல்பு; சாதாரணம்; வழக்கமானது.

    ‘விருந்தினருடன் அவர் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்’
    ‘கலவரத்தால் ஊரில் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது’
    ‘வேகமாக எழுதும்போது தவறுகள் ஏற்படுவது சகஜம்தான்’