தமிழ் சகடை யின் அர்த்தம்

சகடை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பி; ராட்டினம்.

    ‘கிணற்றில் தண்ணீர் இறைத்துவிட்டுச் சகடையைக் கழட்டிவிடு’