தமிழ் சகபாடி யின் அர்த்தம்

சகபாடி

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு உடன் பணிசெய்பவர்; சக ஊழியர்.

 • 2

  காண்க: சகலபாடி

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு நண்பன்.

  ‘நீண்ட காலத்திற்குப் பின் தன் கல்லூரிச் சகபாடியைச் சந்தித்ததில் அவன் சந்தோஷப்பட்டான்’