தமிழ் சகலகலா யின் அர்த்தம்

சகலகலா

பெயரடை

  • 1

    பல கலைகளில் அல்லது துறைகளில் தேர்ச்சி பெற்ற.

    ‘சகலகலா வல்லவன்’
    ‘சகலகலா விற்பன்னர்’
    ‘சகலகலா வித்வான்’