தமிழ் சகலம் யின் அர்த்தம்

சகலம்

பெயர்ச்சொல்

  • 1

    எல்லாம்; அனைத்து.

    ‘நகரத்தில் சகலமும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது’
    ‘சகல வசதிகளும் நிறைந்த வீடு’
    ‘சகலத்தையும் விற்றுக் கடனை அடைத்தார்’