தமிழ் சகலர் யின் அர்த்தம்

சகலர்

பெயர்ச்சொல்

 • 1

  மனைவியினுடைய சகோதரியின் கணவர்.

தமிழ் சகலர் யின் அர்த்தம்

சகலர்

பெயர்ச்சொல்

 • 1

  அனைவர்; எல்லார்.

  ‘பாதிக்கப்பட்ட சகலருக்கும் உரிய பணம் வந்து சேரும்’
  ‘சகலரும் இதையே சொல்கிறார்கள்’
  ‘சகலராலும் பாராட்டப்பட்ட தலைவர்’