தமிழ் சகவாசம் யின் அர்த்தம்

சகவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும், பெரும்பாலும் விரும்பத்தகாத) தொடர்பு.

    ‘அவனுடைய சகவாசத்தால்தான் இவனும் குடிக்க ஆரம்பித்துவிட்டான்’
    ‘மனைவி இறந்த பிறகு பெண் சகவாசம் அதிகமாகிவிட்டது’
    ‘அவளுக்கு நிறைய ஆண்களின் சகவாசம் உண்டு என்று நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்’