சகாயம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சகாயம்1சகாயம்2

சகாயம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உதவி; உபகாரம்.

  ‘வியாபாரம் செய்வோருக்கு நன்மையும் சகாயமும் கிடைக்கும் என்று ராசிபலனில் இருந்தது’
  ‘உனக்குத் தேவனின் சகாயம் கிட்டும்’

சகாயம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சகாயம்1சகாயம்2

சகாயம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (விலை) மலிவு.

  ‘நல்ல மாடு; விலையும் சகாயம், வாங்கிவிடலாம்’
  ‘கோடை மாதங்களில் புளி சகாயமாகக் கிடைக்கும்’