தமிழ் சகிதம் யின் அர்த்தம்

சகிதம்

இடைச்சொல்

  • 1

    (முன்பு குறிப்பிடப்படுபவர்) ‘துணையாக’, ‘கூடவே’, ‘(ஒன்றின்) கூட’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘(குறிப்பிடும் பொருள்கள்) முதலியவற்றோடு’.

    ‘அவர் தன் மனைவி, குழந்தைகள் சகிதம் கோயிலுக்குப் புறப்பட்டார்’
    ‘பெட்டி, படுக்கை சகிதம் புறப்பட்டு வந்துவிட்டாள்’