தமிழ் சகிப்பு யின் அர்த்தம்

சகிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கு மாறானவற்றை அல்லது தனக்குப் பிடிக்காதவற்றை) பொறுத்துக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் தன்மை.

    ‘குடும்பம் என்றால் சகிப்புத் தன்மை வேண்டும்’
    ‘சகிப்பு உணர்வு இல்லாதவர்கள் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்ய முடியுமா?’
    ‘மதச் சகிப்புத் தன்மை’