தமிழ் சகுனத்தடை யின் அர்த்தம்

சகுனத்தடை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலைச் செய்வதற்கு) தடையாக ஏற்படும் சகுனம்.

    ‘வெளியே புறப்படும்போது கால் தடுக்கியதைச் சகுனத் தடையாகக் கருதினார்’