தமிழ் சகுனி யின் அர்த்தம்

சகுனி

பெயர்ச்சொல்

  • 1

    (மகாபாரதத்தில்) சூழ்ச்சி செய்து பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் தீராத பகைமையை உருவாக்கிய, கௌரவர்களுடைய தாய்மாமன்.

  • 2

    (கலகமூட்டி) பகையை உண்டாக்கும் நபர்.

    ‘அவனுடன் சேராதே. அவன் ஒரு சகுனி’