தமிழ் சகோதரத்துவம் யின் அர்த்தம்

சகோதரத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏற்றத்தாழ்வு, வேறுபாடு போன்றவற்றைப் பார்க்காமல் சகோதரர்களாகப் பாவித்துச் செயல்படும் பாங்கு.

    ‘மக்களிடையே சகோதரத்துவம் நிலவாவிட்டால் நாட்டில் ஒற்றுமை சீர்குலையும்’
    ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’