தமிழ் சகோதரி யின் அர்த்தம்

சகோதரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரோடு உடன்பிறந்தவளை அல்லது ஒருவருடைய சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் மகள்களைக் குறிக்கும் பொதுச் சொல்.

  • 2

    கிறித்தவ வழக்கு
    கிறித்தவப் பெண் துறவியை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.