தமிழ் சக்கரவாகம் யின் அர்த்தம்

சக்கரவாகம்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியத்தில்) இணையைப் பிரிந்து இரவில் வருந்துவதாகக் கூறப்படும் ஒரு (கற்பனை) பறவை.