தமிழ் சக்களத்தி யின் அர்த்தம்

சக்களத்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (முதல் மனைவி இருக்கும்போதே) கணவன் திருமணம் செய்துகொண்ட மற்றொரு பெண்; கணவனின் இரண்டாவது மனைவி.

    ‘சக்களத்திச் சண்டை’