தமிழ் சங்ககாலம் யின் அர்த்தம்

சங்ககாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (தமிழ் இலக்கிய வரலாற்றில்) ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான (அகம், புறம் பற்றிய இலக்கியங்கள் தோன்றிய) காலம்.