தமிழ் சங்கீதம் யின் அர்த்தம்

சங்கீதம்

பெயர்ச்சொல்

 • 1

  இசை.

  ‘சங்கீதக் கச்சேரி’
  ‘சங்கீத வித்துவான்’

 • 2

  கிறித்தவ வழக்கு
  விவிலியத்தில் கடவுளைத் துதித்துப் பாடப்பட்ட பாடல்.