தமிழ் சங்கநாதம் யின் அர்த்தம்

சங்கநாதம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (உணர்ச்சி மிக்க) முழக்கம்; அறைகூவல்.

    ‘தொழிலாளர் தலைவரின் சங்கநாதம்’