தமிழ் சங்கப்பலகை யின் அர்த்தம்

சங்கப்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (சங்க காலத்தில் மதுரை தமிழ்ச் சங்கத்தில்) தகுதியுள்ள புலவர்களுக்கு மட்டும் இடமளித்ததாக நம்பப்பட்ட பலகை.