தமிழ் சங்கமம் யின் அர்த்தம்

சங்கமம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு ஆறு மற்றொரு ஆற்றுடன் அல்லது கடலில் இணைவது.

    ‘காவிரி வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது’
    உரு வழக்கு ‘இரு மரபுகளின் சங்கமம்’