தமிழ் சங்கரா யின் அர்த்தம்

சங்கரா

பெயர்ச்சொல்

  • 1

    (முப்பது செ.மீ. நீளம்வரை வளரும்) வெள்ளை நிற வயிற்றுப் பகுதியையும் பக்கவாட்டில் வெளிர் சிவப்பு நிறமும் கொண்ட (உணவாகும்) கடல் மீன்.