தமிழ் சங்காத்தம் யின் அர்த்தம்

சங்காத்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருடன் கொள்ள விரும்பாத) தொடர்பு; சம்பந்தம்.

    ‘அவனுடைய சங்காத்தமே வேண்டாம் என்று நான் இருந்துவிட்டேன்’
    ‘உன்னுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானே ஒதுங்கியிருக்கிறேன். என்னை ஏன் தொல்லைப்படுத்துகிறாய்?’