தமிழ் சங்கு ஊது யின் அர்த்தம்

சங்கு ஊது

வினைச்சொல்ஊத, ஊதி

  • 1

    (ஒன்றுக்கு) முடிவு கட்டுதல்.

    ‘அவன் செய்த தில்லுமுல்லுகள் தெரிந்துவிட்டால் வேலைக்குச் சங்கு ஊதிவிடுவார்கள்’