தமிழ் சங்கேதம் யின் அர்த்தம்

சங்கேதம்

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வரும்போது) சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் விதத்தில் இருப்பது.

    ‘சங்கேத மொழி’
    ‘சங்கேதச் சொல்’
    ‘சங்கேத முறையில் செய்தி’