தமிழ் சங்கோஜம் யின் அர்த்தம்

சங்கோஜம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம்.

    ‘அவரிடம் கடன் கேட்க எனக்கு சங்கோஜமாக இருக்கிறது’
    ‘உன் தம்பியைப் போல் ஒரு சங்கோஜமான பேர்வழியைப் பார்த்ததில்லை!’
    ‘சங்கோஜப்படாமல் நன்றாகச் சாப்பிடு!’