தமிழ் சங்கோஜி யின் அர்த்தம்

சங்கோஜி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கூச்சம் நிறைந்த நபர்.

    ‘அவன் சரியான சங்கோஜி; பெண்களை நிமிர்ந்துகூடப் பார்க்கமாட்டான்’