தமிழ் சங்கல்பம் யின் அர்த்தம்

சங்கல்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் மேற்கொள்ளும்) தீர்மானம்; முடிவு; உறுதி.

    ‘பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுவதற்காகத் திருமணம் செய்துகொள்வதில்லை என்று அவர் சங்கல்பம் செய்துகொண்டார்’
    ‘‘ஈஸ்வர சங்கல்பம் இப்படி இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?’ என்று அவர் கேட்டார்’